×

பெங்களூரு - கொச்சுவேலி விரைவு ரயில் இன்று 2 மணி நேரம் தாமதம்

திருவனந்தபுரம் : பெங்களூரு - கொச்சுவேலி விரைவு ரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும், 16315 பெங்களூரு - கொச்சுவேலி விரைவு ரயில் இன்று(அக் 9) மாலை 4:50க்கு பதிலாக இரவு 6:50க்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangalore ,Kochuveli Express , Bangalore-Kochuveli, Express,delayed, 2 hours
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...