×

கோட்டூர்புரத்தில் ரவுடி வீட்டில் 27 தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் ரவுடி யமஹா சீனிவாசன் வீட்டில் 27 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தலைமறைவாகியுள்ள ரவுடி யமஹா சீனிவாசனை காவல்துறை தேடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,Rauti ,Koturpuram , Chennai,bullets,confiscated,Yamaha Srinivasan
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி