×

கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumbakkar ,ruins , Kumbakkarai Falls, Tourists, Bathing
× RELATED வெள்ளப்பெருக்கு எதிரொலி!: பெரியகுளம்...