பிரமோஸ் ஏரோபேஸ் தளம் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக என்ஜீனியர் நிஷாந்த் கைது

லக்னோ: பிரமோஸ் ஏரோபேஸ் தளம் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த ஐடிகளுடன் அவர் ஷாட்டிங் செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nishant ,Parmos Airbase , Pramos Arobas site, Pakistan, Nizhnind, arrested
× RELATED குப்பைகளையும் அள்ளுவதில்லை ஏலம்விட...