×

நடிகர் சிம்பு வீட்டு முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:  சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வரும் 14ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இனி வரும் காலங்களில் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல விஷயங்கள் செய்ய இருப்பதாக சொன்னார். இந்நிலையில், நேற்று சென்னை தி.நகரில் உள்ள சிம்பு வீட்டு முன் ரசிகர்கள் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிம்பு ரசிகர் மன்றத்தில் குழப்பம் நிலவுகிறது. தலைமை மன்றம் மூலம் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யார்? போலி நிர்வாகிகள் யார் என்று தெரியவில்லை. எனவே, உடனே தலைமை நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது….

The post நடிகர் சிம்பு வீட்டு முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Actor ,Simu ,simbu ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar