×

கசட்கினா கலக்கல்!

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மகளிர் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக வீராங்கனை மார்கரிடா கேஸ்பர்யானுடன் மோதிய கசட்கினா 6-3, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது மார்கரிடா காயம் காரணமாக விலகியதை அடுத்து கசட்கினா சாம்பியன் பட்டம் வென்றார். 2021 சீசனில் 2 பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது….

The post கசட்கினா கலக்கல்! appeared first on Dinakaran.

Tags : Kasatkina ,Daria Kasatkina ,St. Petersburg Women's Tennis Series ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்