
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை எதிர்த்து முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அதிமுக கூட்டணியில் பசும்பொன் தேவர் கழகம் சார்பில், ஜோதி முத்துராமலிங்கத்துக்கு மதுரை மத்திய தொகுதியி்ல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கிரம்மர் சுரேஷ் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டது. அவருக்கு எதிராக கோகுலம் தங்கராஜ், அமமுக சார்பில் போட்டியிடுகிறார். கட்சி கட்டுப்பாட்டை மீறிய 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கி தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது….
The post அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்த 3 பேர் நீக்கம் appeared first on Dinakaran.