×

சட்டசபை தேர்தலையொட்டி பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக சட்டப்பேரவை தேர்தலில், தேர்தல் பணிகளை கவனித்திட சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதி பொறுப்பாளராக சுபா.சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார். அவரின் தொடர்பு எண் 90039 10519. பெரம்பூர்- ஜி.தேவராஜன் (99629 22800), ராயபுரம்- காசிமுத்து மாணிக்கம் (94440 41978), திருவொற்றியூர்- இரா.தமிழரசன் (99767 02728), மதுரவாயல்-பி.டி.சி. ஜி.செல்வராஜ் (98402 55525), கொளத்தூர்-கி.நடராஜன் (98411 25343), வில்லிவாக்கம்- வழக்கறிஞர் நன்மாறன் (94440 51412), சேரன் (94440 77736).எழும்பூர் (தனி)-அழகிரி சதாசிவம் (98419 50707), துறைமுகம்-தமிழன் பிரசன்னா (95661 11414), சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி-ஏ.சரவணன் (98400 52191), ஆயிரம்விளக்கு-கவி.கணேசன் (98846 30696).அண்ணாநகர்-சி.எச்.சேகர் (95660 09999), தி.நகர்- தலைமை செயற்குழு உறுப்பினர் வி.என்.ராஜன்- (94442 25522), மயிலாப்பூர்-குமரி விஜயகுமார் (98840 40950), அம்பத்தூர்-எஸ்.மோகன் (மாவட்ட மாணவரணி)- (97898 12345), விருகம்பாக்கம்-ப.ரங்கநாதன் (98400 22088), திருத்தணி-வி.பி.கலைராஜன் (94440 13892), திருவள்ளூர்- துறைமுகம் காஜா (98410 77220). பல்லாவரம்- மீ.அ.வைதியலிங்கம் (94440 50154), செய்யூர் (தனி)-ஜி.செல்வம் எம்.பி (94435 97043), மதுராந்தகம் (தனி)- டாக்டர் ஆர்.டி.அரசு (97898 18399), உத்திரமேரூர்-ஜி.செல்வம் எம்.பி (94435 97043), காஞ்சிபுரம்-ஜி.செல்வம் எம்.பி (94435 97043) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல மற்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்….

The post சட்டசபை தேர்தலையொட்டி பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tsagam ,Chennai ,Djuga ,Chief Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...