×

நெல்லை ச.ம.க.வேட்பாளர் அழகேசன், அமமுக வேட்பாளர் பால் கண்ணன் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!!

சென்னை: நெல்லை சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 10 நபர்கள் முன்மொழிய வேண்டும்; 8 நபர்கள் மட்டுமே முன்மொழிந்துள்ளதால் அழகேசன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணன் என்கிற பி.பழகிருஷ்ஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பால் கண்ணனின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் 3 பேர் தொகுதி வாக்காளர்கள் அல்ல என்பதால் நிராகரிக்கப்பட்டது….

The post நெல்லை ச.ம.க.வேட்பாளர் அழகேசன், அமமுக வேட்பாளர் பால் கண்ணன் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellie Samajwadi Party ,Alaghesan ,AAMUK ,Paul Kannan ,CHENNAI ,Nellai Samatthu ,People's Party ,Alakesan ,AAM MUK ,Dinakaran ,
× RELATED அமமுக கவுன்சிலர் வீட்டில்...