×

தமிழையும், ஆன்மீகத்தையும் யாராலும் பிரிக்கவே முடியாது: தமிழிசை பேச்சு

தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 176வது ஆராதனை விழா திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் நேற்று தொடங்கியது. விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  பேசுகையில், ‘வடக்கும், தெற்கும் சேர்ந்து பணியாற்றினால் நாடு சுபிட்சமாக இருக்கும். நமது நாட்டில் தமிழ் தாய் மொழி கல்வியாக கற்றுக் கொள்ளுங்கள். மற்ற மொழியையும் தெரிந்து கொள்ளுங்கள். தமிழையும், ஆன்மிகத்தையும், எப்போதும் யாராலும் பிரிக்கவே முடியாது’ என்று தெரிவித்தார்.   …

The post தமிழையும், ஆன்மீகத்தையும் யாராலும் பிரிக்கவே முடியாது: தமிழிசை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Aradhana ,Srisadguru ,Thyagaraja ,Sangeetha ,Tiruvaiyaru Cauvery ,
× RELATED வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்புவதாக...