டெல்லி: நியூயார்க்- டெல்லி இடையேயான விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழிப்பு விவகாரத்தில் விமானத்தை செலுத்திய விமானி, 4 சிப்பந்திகள் மீது ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. 5 பேருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை முடிவடையும் வரையில் 5 பேருக்கும் பணி வழங்கப்பட மாட்டாது எனவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது….
The post ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழிப்பு விவகாரம்: விமானத்தை செலுத்திய விமானி, 4 சிப்பந்திகள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.