×

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு தலைவராக முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவராக முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதனுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரை, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்….

The post தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு தலைவராக முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Former ,MLA PA ,Tamil Nadu Storage Warehouse ,Ranganathan ,Chennai ,Tamil Nadu Savings Warehouse Institute ,Government of Tamil Nadu ,Savings ,Warehouse ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…