×

புதிய ஹூண்டாய், கியா கார்கள்

ஹூண்டாய், கியா நிறுவன கார் மாடல்கள் விரைவில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய டர்போ பெட்ரோல் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 160 எச்பி பவரை வழங்கும் எனவும், இது முந்தைய மாடலில் உள்ள இன்ஜினை விட 20 எச்பி அதிக பவரை வெளிப்படுத்தும். முந்தைய 1.4 லிட்டர் இன்ஜின் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதிய இன்ஜின் உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதன்படி இன்ஜின் திறன் அதிகரித்தாலும் விலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….

The post புதிய ஹூண்டாய், கியா கார்கள் appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Kia ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...