×

மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ53

மெர்சிடிஸ் நிறுவனம் இ53 கேப்ரியோலெட் 4 மேட்டிக் பிளஸ் என்ற காரை அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மைல்டு ஹைபிரிட்டுடன் வெளிவரும். இதில் உள்ள 3.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 435 எச்பி பவரை வெளிப்படுத்தும் மைல்டு ஹைபிரிட்டுடன் இயங்கும்போது கூடுதலாக 21 எச்பி திறன் வெளிப்படும். பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 4.6 நொடிகளில் எட்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post மெர்சிடிஸ் ஏஎம்ஜி இ53 appeared first on Dinakaran.

Tags : Mercedes ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்