×

உளவுத்துறையில் 2 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உளவுத்துறையில் (Intelligence Bureau) 2 ஆயிரம் மத்திய உளவுத்துறை உதவி அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பணி: Assistant Central Intelligence Officer (Grade-II): மொத்த காலியிடங்கள்: 2000 (பொது- 989, பொருளாதார பிற்பட்டோர்- 113, ஓபிசி-417, எஸ்சி-360, எஸ்டி-121).வயது வரம்பு: 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.Intelligence Bureau ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் ேதர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மையங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும்.கட்டணம்: ரூ.600ஐ (எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு ரூ.500) ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.mha.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.1.2021….

The post உளவுத்துறையில் 2 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை appeared first on Dinakaran.

Tags : Intelligence Bureau ,Home Ministry of India ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...