×

கேந்திர வித்யாலயாவில் 12,899 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள்

பணி விவரம்:1. Primary Teacher: 6414 இடங்கள் (பொது 2599, ஒபிசி1731, எஸ்சி962, எஸ்டி481, பொருளாதார பிற்பட்டோர்641).2. Post Graduate Teacher (PGT): மொத்த இடங்கள்: 1409 (பொது594, ஒபிசி375, எஸ்சி205, எஸ்டி99, பொருளாதார பிற்பட்டோர்136) (பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: இந்தி172, ஆங்கிலம் 158, இயற்பியல்135, வேதியியல்167, கணிதம்184, உயிரியல் 151, வரலாறு 63, புவியியல் 70, பொருளியல் 97, வணிகவியல் 66, கம்ப்யூட்டர் சயின்ஸ் 142, பயோ டெக்னாலஜி 4).3. Trained Graduate Teacher (TGT): மொத்த இடங்கள்: 3176 (பொது1305, ஒபிசி854, எஸ்சி471, எஸ்டி233, பொருளாதார பிற்பட்டோர்313) (பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: இந்தி 377, ஆங்கிலம்401, சம்ஸ்கிருதம் 245, சமூக படிப்பு 398, கணிதம் 426, அறிவியல் 304, உடற்பயிற்சி மற்றும் உடற்கல்வி 435, கலை251, நெசவு 339)மேற்கண்ட இரு பணிகளுக்கும் இடஒதுக்கீட்டு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.4. Librarian: 355 இடங்கள் (பொது146, ஒபிசி95, எஸ்சி53, எஸ்டி26, பொருளாதார பிற்பட்டோர்35).5. Primary Teacher (Music): 303 இடங்கள் (பொது124, ஒபிசி81, எஸ்சி46, எஸ்டி22, பொருளாதார பிற்பட்டோர்30). 6. Finance Officer: 6 இடங்கள் (பொது4, ஒபிசி1, எஸ்சி1)7. Assistant Engineer: 2 இடங்கள் (பொது1, எஸ்சி1)8. Assistant Section Officer: 156 இடங்கள் (பொது65, ஒபிசி42, எஸ்சி23, எஸ்டி11, பொருளாதார பிற்பட்டோர்15)9. Senior Secretariat Assistant: 322 இடங்கள் (பொது132, ஒபிசி86, எஸ்சி48, எஸ்டி24, பொருளாதார பிற்பட்டோர்32)10. Junior Secretariat Assistant: 702 இடங்கள் (பொது286, ஒபிசி189, எஸ்சி105, எஸ்டி52, பொருளாதார பிற்பட்டோர்70).11. Stenographer Grade II: 54 இடங்கள் (பொது23, ஒபிசி14, எஸ்சி8, எஸ்டி4, பொருளாதார பிற்பட்டோர்5). கல்வித்தகுதி, வயது, கட்டணம், சம்பளம், தேர்வு மையங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022.

The post கேந்திர வித்யாலயாவில் 12,899 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Kendra Vidyalaya ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...