×

பெரியார் சிலைக்கு முதல்வர் இன்று மரியாதை

சென்னை: சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளான 24ம் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்….

The post பெரியார் சிலைக்கு முதல்வர் இன்று மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Periyar ,CHENNAI ,M.K.Stalin ,Anna Road Simpson ,CM ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...