×

திண்டுக்கலில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை

திண்டுக்கல்: இடையகோட்டையில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை. இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் பதுமை புரட்சி திட்டத்தின் படி வனப்பரப்பை 28%-லிருந்து 33 %-ஆக அதிகரிக்க மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. …

The post திண்டுக்கலில் 117 ஏக்கர் பரப்பில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : Thindigul ,Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...