×

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிக்கிம்: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. வாகனம் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.விபத்தில் சிக்கிய மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து ராணுவ வாகனம் நொறுங்கியது….

The post சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Jama ,North Sikkim ,Sikkim State Army ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே...