×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசிக்காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2 லட்சம் டிக்கெட்கள் 24ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்  டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசிக்காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Vaigunta ,Tirupati ,Edemalayan ,Temple ,Tirumalai ,Tirupati Ethumalayan Temple ,Etemalayan Temple ,VISHANA ,
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...