×

திருநள்ளாறு மற்றும் சுற்றுப்புற ஊர்களில் கனமழை பெய்து வருகிறது

புதுச்சேரி: திருநள்ளாறு மற்றும் சுற்றுப்புற ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம், அம்பகரத்தூரில் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக காரைக்கால் பகுதி மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. …

The post திருநள்ளாறு மற்றும் சுற்றுப்புற ஊர்களில் கனமழை பெய்து வருகிறது appeared first on Dinakaran.

Tags : Tirunallaru ,Puducherry ,Karaikal ,Nedungadu ,Kotucherry ,Tirupattinam ,Dinakaran ,
× RELATED திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்