×

குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: சென்னையில் 7 ரவுடிகள் கைது: காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள், பணம் கேட்டு மிரட்டிய  குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில்  5 தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 7 குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை  காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னையில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற  சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் ஒரே நாளில்  நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 தலைமறைவு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.   சட்டம், ஒழுங்கு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 5 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். …

The post குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: சென்னையில் 7 ரவுடிகள் கைது: காவல் ஆணையர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor of ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?