×

திருச்செந்தூர் தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா, ஏராளமான பக்த்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், கள்ளர் வெட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மதம் 17 தேதி சிறப்பு அலங்கார புஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மலையில் பூர்ணாதேவி அம்பாள்களுக்கும், கற்குவேல் அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும், இரவு வில்லிசை பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றுவந்தது. கோவில் பின்புறம் உள்ள செமன்தெரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண உள்ளூர் பக்தர்கள் என பல்லாயிர கணக்கானோர் குவித்துள்ளனர். கோவில் வளாகத்தில் முன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்த பக்த்தர்கள், பின்னர் கள்ளர்வெட்டு நிகழ்ச்சியில் இருந்து மணலை விட்டிருக்கு எடுத்து சென்றனர். இந்த புனிதம் மணலை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதுடன் விவசாயம், வியாபாரம், புதிய கட்டியிடம் கட்டும்போது மற்றும் புதிய தொழில் தொடங்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவதும் இல்லாமல் உடல்நிலை குறைவு ஏற்பட்டாலும் இந்த மணலை எடுத்து உடலில் பூசி கொள்வது பக்த்தர்கள் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் மார்கழி மாத பிறப்பையொட்டி மாலை சிறப்பு பூஜை நடை பெற்றது. குடகு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கம் அன்னாருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து முப்பது திருப்பாவை கள்ளால் நெய்யப்பட்ட புடவை ஸ்ரீஆண்டாளுக்கு சாத்தப்பட்டது. திருமணம் அகதா கன்னி பெண்கள் ஸ்ரீ ஆண்டாள் நோன்பு இருந்த இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தல் திருமணம் நடக்கும் என்பதால் காலை முதல் ஏராளமான பக்த்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடைய திருத்துறைப்பூண்டி, பிறவி மாருதி ஸ்வர கோவிலில் திருவையாறு மார்கழி இசை திருவிழா 100 நகசோரர் பங்குயிற்று பஞ்சரத்தன நிகழிச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100 தவில் நாகஸ்வர்கள் என 100 பேர் பங்கிற்று பிறவிமாருதிஸ்வரர் சன்னதி முன்பாக பஞ்சரத்தின இசை வாசித்தனர். இதனிடைய அச்சன்கோவில், தர்மசாஸ்தா கோவில் திருவாவர்ணபே, காசியில் பக்த்தர்கள் வரவேற்பு அளித்தனர். கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலில் சபரிமலையை போன்ற அச்சன் கோவில் தர்மன்சாஸ்தா கோவிலிலும் பூஜைகள் நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழிமாதம் நடக்கும் ஆண்டு மண்டல இசை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடிங்கியுள்ளது. இதற்காக கொண்டுவரப்படும் திருவபுராணப்பெட்டிக்கு வழி தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு பத்தார்களால் வரவேற்பு அளிக்கப்படும். 31 ஆண்டாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வந்த திருவபுராணப்பெட்டியை திரளான பக்த்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மீண்டும் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் திருவபுராணப்பெட்டி அச்சன் கோவிலுக்கு கொண்டு செல்லபட்டது.   …

The post திருச்செந்தூர் தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா, ஏராளமான பக்த்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Teri ,Garkuvel Ayyanar temple Kallar cut festival ,Tiruchendur ,Garkuvel ,Ayyanar ,temple ,Teri ,Kallar cutting festival ,Garbage cutting ,Tiruchendur Teri ,Garkuvel Ayyanar temple Garbage cutting festival ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்