×

அமமுகவுடன் கூட்டணி; 60 இடங்கள் ஒதுக்கீடு தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

* விஜயகாந்த், சுதீஷ்,     விஜயபிரபாகரன் போட்டியிடவில்லை* விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டிசென்னை: அமமுக – தேமுதிக கூட்டணி அமைந்ததையடுத்து தேமுதிக சார்பில் போட்டியிடும் 60 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கை: கும்மிடிப்பூண்டி-கே.எம்.டில்லி, திருத்தணி – டி.கிருஷ்ணமூர்த்தி, ஆவடி – நா.மு.சங்கர், வில்லிவாக்கம்- சுபமங்களம் டில்லிபாபு, திரு.வி.க நகர் (தனி)- எம்.பி.சேகர் எழும்பூர் (தனி)- டி.பிரபு, விருகம்பாக்கம்-ப.பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர்- ஆர்.பி.முருகன், பல்லாவரம்-டி.முருகேசன், செய்யூர் (தனி)-ஏ.சிவா, மதுராந்தகம் (தனி)-என்.மூர்த்தி, கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)- பி.தனசீலன், ஊத்தங்கரை (தனி)-ஆர்.பாக்யராஜ், வேப்பனஹள்ளி- எஸ்.எம். முருகேசன், பாலக்கோடு-பி.விஜயசங்கர், பெண்ணாகரம்- ஆர். உதயகுமார்,செங்கம் (தனி) – எஸ்.அன்பு, கலசப்பாக்கம்- எம்.நேரு ஆரணி- ஜி.பாஸ்கரன், மைலம்- ஏ.சுந்தரேசன் திண்டிவனம் (தனி)-கே.சந்திரலேகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வானூர் (தனி) – பி.எம்.கணபதி, திருக்கோயிலூர்-எல்.வெங்கடேசன், கள்ளக்குறிச்சி (தனி)-என்.விஜயகுமார், ஏற்காடு (ப.கு)-கே.சி.குமார், மேட்டூர்-எம்.ரமேஷ் அரவிந்த், சேலம்-மேற்கு அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ், நாமக்கல்-கே.செல்வி,    குமாரபாளையம்-கே.ஆர்.சிவசுப்பிரமணியன், பெருந்துறை- பி.ஆர். குழந்தைவேலு, பவானிசாகர் (தனி) – ஜி. ரமேஷ், கூடலூர் (தனி)- ஏ.யோகேஸ்வரன், அவினாசி (தனி)-எஸ்.மீரா, திருப்பூர் வடக்கு- எம்.செல்வகுமார், வால்பாறை (தனி)-  எம்.எஸ்.முருகராஜ், ஒட்டன்சத்திரம்- பா.மாதவன், நிலக்கோட்டை (தனி)- கே. ராமசாமி, கரூர் -ஏ.ரவி, கிருஷ்ணராயபுரம் (தனி)- எம்.கதிர்வேல், மணப்பாறை- பி.கிருஷ்ணகோபால், திருவெரும்பூர்- எஸ். செந்தில்குமார், முசிறி- கே.எஸ்.குமார், பெரம்பலூர் (தனி) – கே. ராஜேந்திரன்,திட்டக்குடி (தனி)-ஆர்.உமாநாத், விருத்தாச்சலம்- பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பண்ருட்டி- பி.சிவகொழுந்து, கடலூர்-ஞானபண்டிதன்,    கீழ்வேலூர் (தனி) -ஆர்.பிரபாகரன், பேராவூரணி- எம். முத்து சிவக்குமார்,புதுக்கோட்டை- எம்.சுப்பிரமணியன், சோழவந்தான் (தனி)- எம்.ஜெயலெட்சுமி, மதுரை மேற்கு – பி.பாலச்சந்தர், அருப்புக்கோட்டை- ஆர்.ரமேஷ்,பரமக்குடி (தனி) -கு.சந்திர பிரகாஷ், தூத்துக்குடி- யூ.சந்திரன், ஒட்டப்பிடாரம் (தனி)- எஸ்.ஆறுமுக நயினார், ஆலங்குளம் – எஸ்.ராஜேந்திராநாதன், ராதாபுரம் -கே.ஜெயபால், குளச்சல்- எம்.சிவக்குமார்,    விளவன்கோடு-எல்.ஐடன்சோனி என 60 பேர் தேமுதிக சார்பில்  போட்டியிடுகின்றனர். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post அமமுகவுடன் கூட்டணி; 60 இடங்கள் ஒதுக்கீடு தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Alliance ,AAMUK ,Seats Allotment ,DMK ,Vijayakanth ,Sutheesh ,Vijayaprabhakaran ,Premalatha ,Poti Chennai ,Vrudhachalam ,Dinakaran ,
× RELATED அமமுக கவுன்சிலர் வீட்டில்...