×

அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பயணச்சீட்டு வழங்காததால் பயணிகள் அன்வர்திகன்பேட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ஜோலார்பேட்டை – சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டது. 

The post அரக்கோணம் அருகே பயணிகளின் மறியலால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Lakkonam ,Hakkonam ,
× RELATED அரக்கோணத்தில் போலீஸ் விசாரணையில் பூச்சி மருந்து குடித்தவர் பலி!!