×

பக்தர்கள் இன்றி நடைபெற்றது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம்

தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நிகழச்சி நடைபெற்றது.

The post பக்தர்கள் இன்றி நடைபெற்றது தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin Panimaya Mata Temple ,Thoothukudi ,Thoothukudi Panimaya Mata Temple ,Tamil Nadu government ,Corona ,Thoothukudi Banimaya Mata ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது