×

ஒரே இரவில் நடக்கும் கதை

சென்னை: ‘பக்ரீத்’ படத்தை தொடர்ந்து ஜெகதீசன் சுபு எழுதி இயக்கும் படம், ‘இரவு’. இதை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். வெற்றி, ஷிவானி நாராயணன், மன்சூர் அலிகான், சந்தானபாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி நடிக்கின்றனர். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் ஹீரோ வாழ்க்கையில், அவன் கற்பனையில் உருவாக்கியிருந்த சில கதாபாத்திரங்கள் திடீரென்று நேரில் தோன்றுகிறது. இதையடுத்து ஒரே இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகிறது. பாபு தமிழ் வசனம் எழுத, ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். அரோல் கரோலி இசையில் ஞானகரவேல், கருணாகரன், கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகின்றனர்….

The post ஒரே இரவில் நடக்கும் கதை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Jagatheesan Subu ,MS Murugaraj ,M10 Productions ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...