×

பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)

கங்காதரம் கரகளம் கண்டாகர்ண ஸமர்சிதம்டங்க ஹஸ்தம் டாதிமந்த்ர வேத்யம் வைத்யம் மஹாருஜாம்க்ஷயத்வீரம் க்ஷிதிரதம் க்ஷயாபஸ்மார நாஸனம்.  – ஜம்புநாத ஸ்தோத்ரம்.பொதுப் பொருள்: கங்கையை சிரசில் தரித்தவரே, ஆலாலம் எனும் விஷத்தைக் கழுத்தில் தாங்கியவரே, பரமேஸ்வரா நமஸ்காரம். கட்கம், கேடயம் ஏந்தியவரே, டாதி மந்திரத்தால் அறியத்தகுந்தவரே, கொடிய நோய்களையும் தீர்க்கும் சிறந்த வைத்தியரே, ஜம்புநாதா நமஸ்காரம், எதிரிகளை அழிப்பவரே, க்ஷய ரோகம் எனும் காச நோயையும் அபஸ்மாரம் என்னும் காக்கை வலிப்பையும் நீக்கிக் காப்பவரே, ஜம்புநாதா நமஸ்காரம்.(இத்துதியை காசநோய், காக்கை வலிப்பு மற்றும் நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பாராயணம் செய்ய அந்தந்த நோய்கள் தீரும்.)…

The post பலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும்
நரம்பு நோய்கள் தீர)
appeared first on Dinakaran.

Tags : Jambunada Ghothram ,
× RELATED சொல்லிட்டாங்க…