×

தோசைக்கல் மட்டன் மசால்

எப்படிச் செய்வது?முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு,; சீரகம் சேர்க்கவும். பின்னர் மட்டனுடன் வதக்கி அரைத்த தோசைக்கல் மட்டன் மசாலாவை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். இறுதியாக கொத்துமல்லி, உப்பு; தூவி பரிமாறவும்.

The post தோசைக்கல் மட்டன் மசால் appeared first on Dinakaran.

Tags : Dosa Mutton Maasal ,
× RELATED சொல்லிட்டாங்க…