×

ராகி பணியாரம்

எப்படிச் செய்வது?தேங்காய்ப்பாலில் ராகி மாவு, அரிசி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.; குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணெய் தடவி மாவை பணியாரமாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

The post ராகி பணியாரம் appeared first on Dinakaran.

Tags : Ragi Paniyaram ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...