×

மட்டன் கீ ரோஸ்ட்

எப்படிச் செய்வது? மட்டன் மற்றும் வேகவைக்க அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு மூடி 25 நிமிடங்கள் வேகவைத்து; எடுக்கவும். மசாலாவிற்கு தவாவில் காஷ்மீரி மிளகாயை தனியே வறுத்தெடுக்கவும். பிறகு அதே தவாவில் இஞ்சி, பூண்டு, லெமன் ஜூஸ் தவிர்த்து; மற்ற பொருட்களை வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த பொருட்களுடன் இஞ்சி, பூண்டு, லெமன் ஜூஸ் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு அரைத்த மசாலா,; கெட்டித்தயிர், மட்டன் வேகவைத்த தண்ணீர், உப்பு சேர்த்து நெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு வெந்த மட்டனை சேர்த்து அனைத்தும் ஒன்றாக; சேர்த்து சுருண்டு வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

The post மட்டன் கீ ரோஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Mutton Kee ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...