×

பிரண்டை துவையல்

செய்முறை பிரண்டையை அலசி சுத்தம் செய்து எண்ணெயில் நன்கு
வதக்கவும். பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு
அதில் புளி, வெல்லம், உப்பு சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு து.
பருப்பு, உ. பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து மிக்சியில் உப்பு
சேர்த்து அரைத்து கடுகு தாளிக்கவும். எலும்பு சத்துக்கு இது மிகவும்
சிறந்தது. இதனை அடிக்கடி சாப்பிட்டால் உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைந்து
எலும்புகள் வலுப்பெறும்.

The post பிரண்டை துவையல் appeared first on Dinakaran.

Tags : Brandi Duayyal ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் பாஜக...