×

ராகி-தினை இனிப்பு சீடை

செய்முறை:வெல்லத்தில் 100 மி.லி. தண்ணீர் சேர்த்து காய்த்து, கம்பி பதம் வரும்போது வடிகட்டி இறக்கி வைக்கவும். மீதமுள்ள பொருட்கள் அனைத்தையும் தேவையான அளவு வெல்லப்பாகு சேர்த்து பிசைந்து பின் அதனுடன் சிறிது உளுத்தம் மாவு சேர்த்து; திடமாய் வந்தவுடன் அதனை உருண்டை பிடித்து கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

The post ராகி-தினை இனிப்பு சீடை appeared first on Dinakaran.

Tags : Rocky ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...