×

ஸ்விடோலினா அசத்தல்

அமெரிக்காவில் நடந்த சிகாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட்டுடன் நேற்று மோதிய ஸ்விடோலினா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். நடப்பு சீசனில் அவர் வென்ற முதல் டபுள்யு.டி.ஏ பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ஸ்விடோலினா அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Svitolina ,Chicago Open women's ,United States ,Ukraine ,Elina Svitolina ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!