டெல்லி: மேகதாது செயல் திட்ட அறிக்கை ரத்து செய்யப்படுமா? என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் அதாவது செவ்வாக்கிழமை அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கூட்டத்தில் மேகதாது செயல் திட்ட அறிக்கை ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. …
The post மேகதாது செயல் திட்ட அறிக்கை ரத்து செய்யப்படுமா? நாளை மறுநாள் கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் appeared first on Dinakaran.