×

ரயில் மோதி 2 பேர் பலி

சென்னை: சைதாப்பேட்டை கோதாமேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கவுதம் (19), மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த உதயா (18), மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர்கள், நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அவ்வழியே சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், அவர்கள் மீது மோதியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்….

The post ரயில் மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Gautham ,Gothamedu Housing Board ,Saidappet ,Meenambakkam ,
× RELATED பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக...