×

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய தைலாபுரம் வி.ஏ.ஓ ராஜி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் கிராமத்தில் உத்திரகுமார் என்பவர்க்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய தைலாபுரம் வி.ஏ.ஓ ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். …

The post பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய தைலாபுரம் வி.ஏ.ஓ ராஜி கைது appeared first on Dinakaran.

Tags : PA O Raji ,Viluppuram ,Utrakumaru Patta ,Tailapuram ,Viluppuram district ,Tailapuram V ,Raji ,Dinakaran ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்