×

தால் ஏரியில் மிதக்கும் ஏடிஎம் படகில் போனாலும் பணம் எடுக்கலாம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று தால் எரி. ஸ்ரீநகரில் இது அமைத்துள்ளது. ஆண்டுதோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அழகிய இடம். இதில் இயக்கப்படும் சிகார் எனப்படும் படகுகளில் பயணம் செய்வதில் சுற்றுலா பயணிகளுக்கு கொள்ளை ஆசை. இந்நிலையில், இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்காக ஏடிஎம் அமைத்துள்ளது ஸ்டேட் பேங்க். ஏரியில் மிதக்கும் படகில் இந்த ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி இது திறக்கப்பட்டது. இதுபோல், மிதக்கும் ஏடிஎம்.களை அமைப்பது ஸ்டேட் பேங்குக்கு இது புதிதல்ல. ஏற்கனவே, கேரளாவில் இதுபோல் படகில் ஏடிஎம் அமைத்து புதுமை படைத்துள்ளது….

The post தால் ஏரியில் மிதக்கும் ஏடிஎம் படகில் போனாலும் பணம் எடுக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tal Lake ,Srinagar ,Tal Eri ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான...