×

மேற்குவங்க தேர்தல் வன்முறை குறித்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ..!!

கொல்கத்தா: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை அடுத்து மேற்கு வங்க தேர்தலின் போது நடந்த வன்முறை குறித்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. மேற்கு வங்க டி.ஜி.பி.யிடம் தேர்தல் வன்முறை, பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த தகவல்களை சி.பி.ஐ. கேட்டறிந்தது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. …

The post மேற்குவங்க தேர்தல் வன்முறை குறித்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ..!! appeared first on Dinakaran.

Tags : CM ,West Bengal ,Kolkata ,CIA ,ICourt ,GI ,WEST ,U.K. ,GP ,Dinakaran ,
× RELATED பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி