×

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. …

The post வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Vanniyars ,Dinakaran ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...