×

தி.மலை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வேணும், லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பலி

தி.மலை: திருவண்ணாமலை ஆரணி அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வேணும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் முனியந்தாங்கலில் கார் மீது  லாரி மோதிய விபத்தில் ஒரு ஆண், நான்கு பெண்கள், ஒரு கைக்குழந்தை என 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.. இது குறித்து சந்தவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post தி.மலை அடுத்த முனியன்தாங்கல் பகுதியில் வேணும், லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Munyanthangal ,Dt. Mountain ,Thiruvannamalai Arani ,Kannangalam ,Dinakaran ,
× RELATED தி.மலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு