×

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் என கூறியுள்ளது. 19-ம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும் என கூறினார். தேர்தல் அவசியமானால் 26-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. …

The post தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தேர்தல் அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Vakakhu Board ,Chennai ,Tamil Nadu Vakpu Board ,Tamil Nadu Wakhu Board ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...