டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பிடித்த வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். …
The post வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு appeared first on Dinakaran.