மதுரை: அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது….
The post யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.