மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் டிவிட்டர் பக்கத்தில் நீல நிற டிக் நீக்கப்பட்டுள்ளது. 8.20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. தோனி கடைசியாக ஜனவரி 8-ம் தேதி பதிவிட்டுள்ளார் அதன் பிறகு அவரது டுவிட்டர் கணக்கு ஆக்டிவ்வாக இல்லை. இதன் காரணமாகவே அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….
The post தல தோனியின் டிவிட்டர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கம் appeared first on Dinakaran.
