
சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தீர்ப்பை ஆக.4-ம் தேதிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஏற்கனவே இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பு என நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். …
The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தீர்ப்பை ஆக.4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.