×

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு மனமார்ந்த நன்றி!: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ். கடிதம்

சென்னை: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு மனமார்ந்த நன்றி என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிலேயே 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கடிதத்தில் ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். …

The post மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு மனமார்ந்த நன்றி!: பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ். கடிதம் appeared first on Dinakaran.

Tags : OPC ,PM Modi ,O.P.S. ,CHENNAI ,OPS ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…