×

அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 : ஷோரூம் விலை சுமார் ₹1.26 லட்சம்

அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், கிளாஸி ரெட், மேட் புளூ, கிளாஸி யிட் மற்றும் மேட் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும். ₹5,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முந்தைய எஸ்ஆர் 160யின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வந்துள்ளது.  மூன்று வால்வ் சிங்கிள் சிலிண்டர் கொண்ட இந்த இன்ஜின் திறன் முந்தையதை விட அதிகம். இதற்கேற்ப விலையும் அதை விட சுமார் ₹20,000 அதிகம். ஷோரூம் விலை சுமார் ₹1.25 லட்சம்….

The post அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 : ஷோரூம் விலை சுமார் ₹1.26 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...