×

பான் இந்தியா படத்தில் ஐஸ்வர்யா

தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், தற்போது பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஸ்பை’ என்ற படத்தில் நடிக்கிறார். ‘கார்த்திகேயா 2’ ஹீரோ நிகில் சித்தார்த் ஜோடியாக அவர் நடிக்கிறார். இதையடுத்து, அஜித் குமார் நடித்த ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், அவரது ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் ஓய்வின்றி விமானத்தில் பறந்து வருவதாகவும், இந்த ஆண்டு சினிமாவில் தனக்கு தகுந்த இடம் கிடைக்கும் என்றும் ஐஸ் சொல்கிறார்.

Tags : Aishwarya ,Pan India ,
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...