×

ஜஸ்ட் டயல் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்

புதுடெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்டிரீசின் ரிலையன்ஸ் ரீடைல்ஸ் வென்சர்ஸ் நிறுவனம், ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் உள்ள 40.95 சதவீத பங்குகளை ₹3,497 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் மேலும் 1.17 கோடி பங்குகளை, அதாவது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள விஎஸ்எஸ் மணி, தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார் என செபியிடம் சமர்ப்பித்துள்ள விவர அறிக்கையில் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது….

The post ஜஸ்ட் டயல் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dial ,New Delhi ,Reliance Readels ,Reliance Industrial ,Just Dial ,Dial Reliance ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...